Mind Set Knowledge

Mind Set Knowledge
MSK Theory
வாழ்வியல் மேம்பாட்டிற்கான உளவியல் ஆலோசனைகள் மற்றும் சேவைகள்
சமுதாயம், குடும்ப நலம் மற்றும் உளவியல் ஆரோக்கியம் சார்ந்த எங்களது பதிவுகள்
ஒவ்வொரு மனிதருடைய Mind Set எப்படி இருக்கிறதோ அதன் படி தான் அவர்கள் உலகத்தைப் பார்க்கிறார்கள். அந்த உலகம் வெற்றி அல்லது தோல்வி அடைவதற்கு காரணம், அந்த உலகத்தை அவர்கள் பார்த்த விதமும், அணுகிய விதமுமே ஆகும்! இதுவே ‘Mind Set Knowledge’ (MSK) theoryக்கான அடிப்படை! இந்த Mind Set Knowledge சுமார் 25 ஆண்டு கால ஆராய்ச்சியின் அடிப்படையில் எங்களால் கண்டறியப்பட்டது! எங்களது MSK Life Clinic Foundation கோயம்பத்தூரில் 83/84, ஒப்பணக்காரத்தெருவில் உள்ளது. தென்னிந்தியாவில் துவங்கப்பட்ட முதல் Life Clinic இதுவே ஆகும்!
Copyright © 2020 MSK Life Clinic Foundation
Powered by GoDaddy Website Builder